Posted by santhru
Posted on 10:29
with No comments
( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா எதிர்வரும் 2014.08.02 சனிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் ஆராதரன மண்டபத்தில் இடம் பெவுள்ளது.
Posted by santhru
Posted on 21:53
with No comments
இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு விழையும் ஆர்வமுள்ள மாணவர்களுக்குத் தரமான உயர்தர கல்வியை வழங்குவதில் தேர்ச்சி பெற்ற ஓர் உயர்தரக் கல்வி நிறுவனமே மட்டுமாநகரின் இதயமாக விளங்கும் புளியந்தீவில் அமைந்துள்ள சிகரம் சுயாதின பாடசாலையாகும்.