{[['']]}
கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா எதிர்வரும் 2014.08.02 சனிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் ஆராதரன மண்டபத்தில் இடம் பெவுள்ளது.
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்,நிழல் கல்வி பிரதியமைச்சருமான ஏ.எம்.எம்.முஜிப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாலள அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பிரதம அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளா, கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலில் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
Post a Comment