Posted by santhru
Posted on 06:57
with No comments
இதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.
Posted by santhru
Posted on 02:29
with No comments
திங்கட்கிழமை Dr. மைத்திரி - சிறுநீரக வைத்திய நிபுணர் செவ்வாய்கிழமை Dr.நிஹாரா - நரம்பியல் வைத்திய நிபுணர் Dr.யசோதா - கண் சத்திர சிகிச்சை நிபுணர் Dr.மது அதிகாரி -மூட்டு வலி வைத்திய நிபுணர் புதன்கிழமை Dr.ஜீவதாஸ் -காது, மூக்கு, தொண்டை சத்திர சிகிச்சை நிபுணர் Dr.ரிஷி கேசவன் - ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்களுக்கான வைத்திய நிபுணர் Dr.ஜிபரா- பொது சத்திர சிகிச்சை நிபுணர் Dr.பிரபாகரன் -மூட்டு வலி வைத்திய நிபுணர் (18/09/2018) Dr. திவாகரன் - விஷேட நரம்பியல் வைத்திய நிபுணர் (பிரதி மாதம் தோறும்) மேலதிக முன்பதிவுகளுக்கு 0770087852 0759234567 0652248628 0652248631