Tuesday, 10 December 2019

ராஜன் மோட்டோர்ஸ் இடமாற்றம்

இதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.